Thursday, 22 October 2020

கவனம்

 கவனம் என்பது ஒரு தொடர்படியான இயக்கத்தை பின்தொடர்வது, ஒரே இடத்தில் நிலைகுத்தி நிற்பதல்ல. 

இறையச்சம்

 உன் மீதான அச்சம் என்னை மிரளச்செய்தது. 

இருப்பினும், என்பாதங்கள் அங்குலமேனும் நகரவில்லை. 

உன்னையன்றி, உன்னிடமிருந்து என்னை காப்பதற்கு யாருளர்?

இலக்கியம்

 சிறந்த இலக்கியம் என்பது யாதெனில், அடுத்த இலக்கியத்திற்கான கருப்பொருளை சமைப்பது

திரைகள்

 மறைத்த திரைகள் காட்டுகின்றன